உன்னதமான சமையல் அனுபவங்களுடன் மனதைக் கவரும் Coke Kottu Beat Party

Home » உன்னதமான சமையல் அனுபவங்களுடன் மனதைக் கவரும் Coke Kottu Beat Party
Share with your friend

உன்னதமான சமையல் அனுபவங்களுடன் மனதைக் கவரும் Coke Kottu Beat Party கம்பஹா மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடைபெற்றன. இந்த நிகழ்வை காண்பதற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குழுமியிருந்தனர். கலந்து கொண்டவர்களுக்கு சுவையான கொத்து வகைகள் ருசிப்பதற்கும், நேரடி இசை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன.

மேலும் எதிர்வரும் 27 மே 2023 அன்று குருநாகலில் நடைபெறவுள்ள Coke Kottu Beat Party இலும் கலந்து கொள்ளுமாறு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: