கடல் பாதுகாப்பிற்கான தனது உறுதிப்பாட்டை உலக கடல் தினத்தில் வலியுறுத்தும் Samsung

Home » கடல் பாதுகாப்பிற்கான தனது உறுதிப்பாட்டை உலக கடல் தினத்தில் வலியுறுத்தும் Samsung
Share with your friend

இலங்கையின் NO:1 smartphone brandஆன Samsung தமது smartphone தயாரிப்புகளுக்கு தேவையான மூலப்பொருட்களுக்காக மீன்பிடி வலைகளை உயோகிக்கும் மும்முயற்சியின் ஊடாக கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளாக Samsung Electronics இயற்கை வளங்கள் என்று வரும்போது தயாரிப்பின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை மறுபரீசிலினை செய்வதன் மூலம் குறைந்த செலவில் அதிகத்தை செய்ய முயற்சித்துள்ளது. இப்பணியின் சமீபித்திய உருவாக்கமான Galaxy தொழில்நுட்பத்தின் மூலம் கழிவாக ஒதுக்கப்படும் மீன்பிடி வலைகளை மீண்டும் பயன்படுத்துவதாகும்.

கழிவாக ஒதுக்கப்பட்ட மீன்பிடி வலைகள் கடல்வாழ் உயிரினங்களுக்கும் இயற்கை சுற்றுச் சூழலுக்கும் பெரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதுடன் மக்களின் உணவு மற்றும் நீர் ஆதாரங்களில் முடிவடைகின்றன. கடல்நீர் மற்றும் புற ஊதா கதிர்களின் நீண்டகால வெளிப்பாட்டின் காரணமாக இவை எளிதில் உடைவதால் நேரடியாக சுழற்றுவது கடினம். இவற்றை பயன்படுத்தி Samsung தனது smartphoneகளில் தரத்தை பராமரிக்கும் ஒரு பொருளை உருவாக்கியதன் மூலம் உலகிலுள்ள கடல்களின் சுத்தத்தைப் பாதுகாக்கிறது.

செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை இவ்விரண்டையும் கொண்டுவரும் புத்தாக்கங்களை உருவாக்குவதற்கு இணைந்து செயல்படுவது முக்கியமானது என Samsung நம்புகிறது. Samsung புதிய திறன்களை உருவாக்க மற்றும் கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டின் சிக்கலான சவாலை எதிர்கொள்ள ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

Samsung முதலில் Royal DSM என்ற முன்னணி அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியப் பெருங்கடல்களின் கரையோரங்களில் மீன்பிடி வலைகளை சேகரிக்கும் மீனவர்களிடம் இருந்து வலைகளை சேகரிக்கிறது. இவ்வாறு சேகரித்தப்பின் அற்வற்றை பிரித்து, வெட்டி சுத்தம் செய்து சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பொருளை உருவாக்குகிறது. இதில் குறைந்த பட்சம் 80% மீள்சுழற்சி செய்யப்பட்ட Polyamide அல்லது nylon உள்ளது.

Samsung Smartphone தொழில்நுட்பத்திற்கான உயர்தர நிலைகளுடன் பொருந்தக்கூடிய பொருள்களுடன் செயல்திறனை மேம்படுத்த polymer கலவை நிறுவனமான Hanwha Compound கூட்டு நிறுவனத்துடன் செயல்படுகிறது. இது குறைந்த பட்சம் 20% மறுபயன்படுத்தப்பட்ட மீன்பிடி வலைகளால் கட்டப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட Polyamide பிசின்களாக மாற்றப்படுகிறது.

Mobile தொழில்நுட்பத்தில் பயன்படுத்த தாயாராக உள்ள இந்த Polyamide resinsகளை Galaxy S22 தொடரின் key bracket மற்றும் S Penஇன் உள்அட்டையின் முக்கிய கூறுகளில் இணைத்துள்ளது.

இது ஆரம்பம் மட்டுமே, Samsung தனது அனைத்து தயாரிப்புகளிலும் கடல்சார்ந்த plastic பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் விரிவுப்படுத்துவதற்கும் உறுதியாக உள்ளது, Samsung மீள்சுழற்சி செய்யப்பட்ட  கடலுக்கு செல்லும் பொருட்களை பயன்படுத்துவதால் 2022ஆம் ஆண்டின் இறுதியில் 50 டன்களுக்கும் அதிகமான அப்புறப்படுத்தப்பட்ட மீன்பிடி வலைகள் கடலுக்குள் போவதை தடுக்கலாம்.

Galaxy S22 தொடர் Galaxy for the planetஇன் கீழ் Samsungஇன் நிலைத்தன்மை பயணத்தில் மற்றுமொறு பயணத்தைக் குறிக்கிறது. இது நிறுவனத்தின் அளவை கட்டவிழ்த்துவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. MX வணிகத்தின் முழுவதும் உறுதியான காலநிலை நடவடிக்கைகளை வழங்குவதற்கும் Galaxy பயனர்கள் நிலையான வாழ்க்கையை பின்பற்றவும் புத்தாக்க கண்டுபிடிப்புக்கள் ஒத்துழைக்கின்றன. மீள்சுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பது Reducing standby power, packingஇல் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய Plasticகளை நீக்குவது மற்றும் 2025க்குள் குப்பைகளிலிருந்து அனைத்து கழிவுகளையும் நீக்கி விடுவது போன்றவை அடங்கும்.

சுற்றுச் சூழலை மட்டுமல்லாது அனைத்து Galaxy பயனர்களின் வாழ்க்கையையும் சாதகமாக பாதிக்கும் வகையில் கடலிலுள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டை சரிசெய்ய Samsung உறுதிபூண்டுள்ளது. இப் புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் சிறந்த சுற்றுச் சூழல் நடவடிக்கைகளை வழங்குவதற்கும் எதிர்கால தலைமுறையினருக்கு கிரகத்தை பாதுகாக்கும் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சாதனையை குறிக்கிறது.

எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மனஅமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது. உங்கள் சிக்கல்களை தீர்க்க helpline உதவுகிறது.

இலங்கையின் Samsung most love Electronic Brandஆக தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z millennial பிரிவுகளில் உள்ளது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: