appiGo, இலத்திரனியல்-வணிக இணையத் தீர்வுகள் மூலம் அதன் வெற்றிகரமான மதிப்பெண்களைப் பெற்ற பிறகு தனது புத்தம் புதிய தலைமை அலுவலகத்திற்கு நகர்கிறது

Home » appiGo, இலத்திரனியல்-வணிக இணையத் தீர்வுகள் மூலம் அதன் வெற்றிகரமான மதிப்பெண்களைப் பெற்ற பிறகு தனது புத்தம் புதிய தலைமை அலுவலகத்திற்கு நகர்கிறது
Share with your friend

வணிகத்தில் சிறந்த ஒரு சேவை வழங்குநராகக் கருதப்படுகின்றதும், hsenid ஆல் இயங்குகின்றதுமான இலத்திரனியல்-வணிக சேவை வழங்குநர் appiGo, தனது புதிய தலைமையகயகத்தை 100,வார்டு பிளேஸ், கொழும்பு என்ற முகவரிக்கு மாற்றியுள்ளது. கோவிட் தொற்றுப்பரவலினாலான பின்னடைவுக்குஎதிராக வணிகங்கள் மக்களைச் சென்றடைவதற்கும், அவர்களின் விற்பனை எண்களைக் கண்காணிப்பதற்கும், தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் மிகவும் தீவிரமாக வழிகளைத் தேடிக்கொண்டிருந்த அதேவேளை, மக்களுக்குத் தமது நேரங்களை வீட்டிலேயே இருக்க வேண்டியிருந்தது, ​​உள்ளூர் கடைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர், அவர்களின் ஆசைகளைத் தடுத்து நிறுத்திக்கொள்ள வேண்டியிருந்தது, BAM! அப்போதுதான் appiGo உடனடியாகக் களமிறங்கி இரு தரப்பினருக்கும் அவர்களின் அனைத்து முறையீடுகளுக்கும் புதுமையான தீர்வுகளை வழங்கிக் கை கொடுத்தது. இந்தக் கவரத்தக்க இணக்கத்திறன் தான் appiGo ஐ மேலெழும்பச் செய்து அதைச் சிகரத்தை எட்டச் செய்த சிறந்த காரணங்களில் ஒன்றாகும்.

”சிறந்த” புதிய தலைமை அலுவலகம் அடிப்படையில் ஒரு மிகச்சிறந்த பணியிடத்திற்கான முழுத் தோற்றத்தையும் சிதைக்கின்றது, அங்கு நாம் அடிக்கடி டெஸ்க்டாப்புகள் மற்றும் தொலைபேசிகளால் நிரம்பிய நெரிசல் நிறைந்த அறைகளைப் பார்க்கிறோம். அதிவேக பிராட்பேண்ட் உட்பட உயர்தர தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய நவீன, விசாலமான புல்பென் அலுவலகமானது இலங்கையில் உள்ள தொழில்நுட்ப ஆரம்பிப்புகளின் முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. இந்தப் பணியிடத்தின் மற்றொரு சிறந்த பண்பு அதன் நட்பிணக்கமான மற்றும் குதூகலமான சூழலாகும், இது அதன் ஊழியர்களுக்கு நீண்ட நேரம் வேலை செய்யும் போது சிறந்த நேரத்தைப் பெற அனுமதிக்கிறது, இது பணியாளர்களின் செயற்றிறனையும் வினைத்திறனையும் மேம்படுத்துகிறது. மற்றும் பன்முகத்தன்மை? இங்கே அது ஒரு கேள்வியாகக் கூட இருக்கக்கூடாது. சரி, நல்ல முறையில்.

அத்துடன் மில்லியன் டாலர் கேள்வி

appiGo என்பது என்ன வகையான நிறுவனமாகும்?

appiGo Sri Lanka என்பது hsenid ஆல் இயக்கப்படுகிறது, இது நாட்டின் முன்னணியான மென்பொருள் மற்றும் மொபைல் தீர்வு நிறுவனங்களில் ஒன்றாகும். appiGo ஆனது உணவகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வீடு அடிப்படையிலான வணிகங்கள் ஆகியவற்றிற்கு முழுமையாகச்  செயற்படுகின்ற, திறமையான, பயனர் நட்பு இலத்திரனியல்-வணிக இணையத்தளங்களை வழங்குகின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளின் வசதிக்கேற்ப எதையும் வாங்க முடியுமாகின்றது. பிற நிறுவனங்களிலிருந்து apppiGo ஐ வேறுபடுத்தும் விளைவுசார் கூறுகளாக அதன் தயாரிப்புகளின் மலிவு மற்றும் இணையத்தளப் பராமரிப்பு, பாதுகாப்பு, பாதுகாப்பான நிகழ்நிலைப் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான உள்ளமைக்கப்பட்ட இணையக் கட்டண நுழைவாயில் உள்ளிட்ட அவர்களின் சேவைகளின் நம்பகத்தன்மை என்பவற்றைக் குறிப்பிடலாம். அதற்கு மேலதிகமாக, அவர்கள் வாழ்நாள் முழுவதும் இணைய ஹோஸ்டிங் மற்றும் ஆதரவு என்பவற்றை இலவசமாக வழங்குகிறார்கள்.பிலிப்பைன்ஸிலும் பங்களாதேஷிலும் வணிகங்களை நடத்துவதால், அன்னியச் செலாவணியைக் கொண்டு வருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு appiGo இனாலான பங்களிப்புகள் பலரால் பாராட்டப்படுகின்றன. மேலும், சந்தையில் தொடர்ந்து அவர்களின் நம்பிக்கைக்குரிய செயற்றிறனைக் குறிப்பிட வேண்டியதில்லை. இந்த அதிவேக வளர்ச்சியானது பணியாளர்களின் விரிவாக்கத்திற்கும் வழிவகுத்தது, இது ஏராளமான உள்ளூர், இளம் ஆர்வலர்களுக்கு எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: