Eyeview Sri Lanka

Coca-Colaவின் அனுசரணையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘The Legend Hariharan – Live In Colombo’ பிரமாண்டமான இசை நிகழ்ச்சி

Share with your friend

இசை ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காதுள்ளது. உணர்வுகளைத் தூண்டி எழுப்பும் Hariharanஇன் இனிமையான குரல் போலவே உலகப் புகழ்பெற்ற கீபோர்ட் கலைஞர் Stephen Devassy, பின்னணிப் பாடகியும் நடிகையுமான Sivaangi, புகழ்பெற்ற பாடகி Srinisha மற்றும் தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான  Ma Ka Pa Anand ஆகியோர் அடங்கிய தனித்துவமான நிகழ்ச்சி நாடு முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.


Share with your friend
Exit mobile version