Site icon Eyeview Sri Lanka

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், வடக்கு, கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு நன்கொடை

Share with your friend
FacebookTwitterLinkedinInstagramWhatsappEmail

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு Fems சனிட்டரி நப்கின்கள், பேபி செரமி சவர்க்காரம், குமாரிகா ஷாம்பு, வெல்வெட் சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வைத்தது.


Share with your friend
FacebookTwitterLinkedinInstagramWhatsappEmail
Exit mobile version