இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி நாவலையிலுள்ள HNB FINANCE இன் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக, நிறுவனத்தின் தலைமை அலுவலக ஊழியர்களால் பொசொன் பக்தி பாடல்களும் “பொசொன் உதான” நிகழ்ச்சித் தொடரையும் டிஜிட்டல் குழு ஏற்பாடு செய்தது. மேலும் HNB FINANCE பொசோன் உதனயவின் அன்னதான நிகழ்ச்சியும் வண்ணமயமாக இருந்ததை படத்தில் காணலாம்.
Posted inTamil