Rakuten Viber மற்றும் Mineski Global இணைந்து பொழுதுபோக்குடன் viber இன் mgames chatbot ஐ அறிமுகப்படுத்துகின்றன

Home » Rakuten Viber மற்றும் Mineski Global இணைந்து பொழுதுபோக்குடன் viber இன் mgames chatbot ஐ அறிமுகப்படுத்துகின்றன
Share with your friend

தனிப்பட்ட லொபி ஊடா சமூக mgames மத்தியில் உத்வேகத்தைத் தேடி உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியில் ர்லிநசஉயளரயட விளையாட்டுக்குள் நுழையுங்கள்

உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியில் எளிதாகவும், வசதியாகவும் விளையாட்டுக்களை விளையாடுவதற்கு hypercasual விளையாட்டுக்களை புதிய மட்டத்திற்குக் கொண்டுவர Rakuten Viber மற்றும் Mineski Global ஆகியன கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளன.  

ஆசிய பசுபிக் பிராந்தியம் முழுவதிலும் பரந்து விரிந்துள்ள Viber வாடிக்கையாளர்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் Viber இன்  mgames chatbot ஊடாக ஒவ்வொரு மாதமும் புதிய விளையாட்டு அறிமுகப்படுத்தப்படவிருப்பதுடன், அத்துடன், Hypercasual விளையாட்டை 70 வீதம் இலவசமாகவும், இலகுவாகவும் விளையாடுவதற்கு அனுமதி கிடைக்கிறது. mgames என்பது நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட மொபைல் விளையாட்டு வீடியோ என்பதுடன், விளையாடுவற்கு இலகுவானதாக அமைவதுடன், விளையாட்டுத் தொடர்பான ஒழுங்குவிதிகள் மற்றும் திட்டங்களுக:கு அமைய இலகுவாக விளையாடுவதற்கு விரிவான அனுமதி கிடைக்கிறது. 

“எமது பயனர்களில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எங்கள் தளத்தில் மொபைல் விளையாட்டுக்களை ஒருங்கிணைக்க Mineski Global உடனான கூட்டாண்மை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று Rakuten Viber இன் சிரேஷ்ட பணிப்பாளர் டேவிட் ட்சே கூறினார். “நாம் வெறுமனே Viber இல் விளையாட்டை மாத்திரம் அறிமுகப்படுத்தவில்லை, பொழுதுபோக்கான விளையாட்டுகள் மூலம் எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஈடாட்டத்தை ஏற்படுத்தவும், தொடர்பாடல்களை ஏற்படுத்தவும் hypercasual விளையாடுபவர்கள் சமூகத்தை உருவாக்குகின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பலவிதமான விருப்பங்களுடன், அனைத்து வகையான மற்றும் சகல வயதுப் பிரிவைச்சார்ந்த Viber வாடிக்கையாளர்களுக்கும் நிச்சயமாக ஒரு விளையாட்டு உள்ளது – நம்பமுடியாத வேர்ட் மாஸ்டர் மற்றும் திகில் நிறைந்த தேடலுடன் கூடிய அட்ரினலின் ஆர்வலர்கள் முதல் அற்புதமான புதிர்களைத் தீர்ப்பவர்கள், போட்டி பந்தய வீரர்கள் அல்லது மகிழ்ச்சியான ஸ்கிரீன் டேப்பர்கள் வரை சகலரையும் மகிழ்ச்சிப்படுத்தும் அம்சங்களைக் கொண்டமைந்துள்ளது.

இந்த hypercasual கேம்கள் Viber பயனர்கள் தங்கள் Viber வலையமைப்பில் போட்டியிட்டு பரிகளை வெல்லவும், அந்த விளையாட்டுக்களில் முக்கியத்துவம் பெறவும் அனுமதிக்கின்றன. பயனர்கள் தங்கள் சொந்த லாபியை உருவாக்க முடிவதுடன், Viber இல் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்சியா இருக்க முடியும்.

“விளையாட்டின் சமூக அம்சம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் இது வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். உதாரணமாக, Viber  அபயஅநள இல் தனியார் லொபிகள் உள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நட்பு விளையாட்டுகளை விளையாடும் திறனைக் கொண்டுள்ளனர். இத்துடன் மேலும் பல அம்சங்கள் உங்கள் குறுஞ்செய்தி செயலியை மிகவும் உற்சாகமான அனுபவமாகவும், புத்தாக்கம் நிறைந்ததாகவும் மாற்றும்” என Mineski Global இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொனால்ட் ரொபின்ஸ் தெரிவித்தார். 

“மொபைல் வீடியோ விளையாட்டுக்களின் இரகசிகமான Viber இன் இந்தப் புதிய உள்ளீட்டை நான் மிகவும் ரசிக்கிறேன். இது எனது நண்பர்களுடன் நான் அனுபவிக்கும் மற்றொரு அற்புதமான அனுபவம்” என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிலிப்பைன்ஸின் உள்ளடக்க உருவாக்குனர் கைல் வர்கரா கூறினார். “Viber இல் உள்ள mgames ஆனது ஒருவருடன் ஒருவர் தொலைவில் அல்லாமல் இணைந்திருக்க அனுமதிக்கிறது. அத்துடன், எதிர்காலத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

விளையாடுவது தனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என விளையாட்டின் உள்ளடக்க உருவாக்குனரான ஷாய் ஒட்ரிலே தெரிவித்தார். Viber இன் இந்த விளையாட்டு எனக்கும், எனது நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகள், எனது பெற்றோருடன் கூட பகிர்து கொள்வதற்கு இடமளிக்கிறது. இந்த Hypercasual விளையாட்டின் ஊடாக ஏனையவர்கள் விளையாட்டின் ஊடாக மகிழ்ச்சியைத் தேடிச் செல்வதற்கும், அவர்கள் விரும்பினால் இதற்கான சிறந்த கேமர்களாக உருவாவதற்கு வழி உள்ளது என்றே நான் கருதுகின்றேன் என்றார்.

கடந்த ஜுன் 08ஆம் திகதி Mandaluyong நகரில் நடத்தப்பட்ட Viber இன் mgames chatbot ஐ ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தும் போது பிலிப்பைன்ஸின் ஊடகப் பிரதிநிதிகள், உள்ளடக்கத் தயாரிப்பாளர்கள் கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்வதற்கு போட்டியிட்டு மகிழ்ந்தனர்.   ஒன்லைன் ஊடாக இணைந்துகொண்டனர். நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச்  சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள் ஒன்லைன் ஊடாக இணைந்துகொண்டனர். இந்த நிகழ்வில் தனிப்பட்ட லொபிகளில் விளையாடும் சில விளையாட்டாக Tako Block காணப்படுகிறது. இது ஒரு வேடிக்கையான மற்றும் முடிவில்லாத விளையாட்டு என்பதுடன் வீரர்கள் தடைகளை உடைக்க அல்லது கடக்க ஒரு Tako Block ஐ உருவாக்க வேண்டும். Whack A Mole விளையாட்டு தங்கள் வேடிக்கை மற்றும் அனுபவத்தை சரியான நேரத்தில், வேடிக்கையாக சேர்க்க அனுமதிக்கிறது. Furious Speed என்பது விளையாட்டு வீரர்களின் அட்ரினலின் ஹார்மோனை அதிகரிக்கும் ஒரு அற்புதமான கார் பந்த விளையாட்டாகும்.

“Viber உடனான எங்கள் கூட்டாண்மை பலனளிக்கும் அனுபவத்தை உருவாக்குவதில் நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட Hypercasual விளையாட்டில் சமூகங்களுக்கிடையில் அன்பை ஏற்படுத்துவது Mineski நிறுவனத்தின் ஆரம்ப நாட்களை  நினைவூட்டுகிறது. Viber இல் மட்டுமே சேர்க்க முடியும். பெரிய மற்றும் மாறுபட்ட ர்லிநசஉயளரயட விளையாட்டு ரசிகர்களுக்கு இந்த வாக்குறுதியை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று Mineski Global இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொனால்ட் ரொபின்ஸ் தெரிவித்தார். இப்போதே Viber விளையாடத் தொடங்கி, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வேடிக்கையைப் பகிர்ந்துகொள்ள தனிப்பட்ட லொபியை உருவாக்கவும். Viber இல் உள்ள அபயஅநள பற்றிய மேலதிக தகவல்களை http://www.viber.com என்ற இணையத்தளம் மற்றும் http://www.mineskiglobal.com/mgames என்ற இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் சமூக ஊடகங்கள் வழியாக Rakuten Viber மற்றும் Mineski Global பற்றிய தேடல்களை மேற்கொள்ளலாம்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: