Samsung Neo QLED 8K TV ஒன்றைப் பொருத்தி உங்கள் இல்லங்களின் வரவேற்பறைக்குப் புதுப் பொலிவினைக் கொடுத்திடுங்கள்

Home » Samsung Neo QLED 8K TV ஒன்றைப் பொருத்தி உங்கள் இல்லங்களின் வரவேற்பறைக்குப் புதுப் பொலிவினைக் கொடுத்திடுங்கள்
Share with your friend

எமது இல்லங்களில் இருக்கக்கூடிய பொருட்களாவன, எம் தனித்துவமான வாழ்கைப் பாணியின் வெளிப்பாடுகளாகும். எனவே பொதுவாக மக்கள் செளகரியமான வாழ்க்கைச் சூழமைவை உருவாக்கிக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்வது வளமையானதோர் செயற்பாடாகும்.  இதனூடாக தமது இல்லங்களுக்கு வருகை தரும் நபர்களின் மனங்களில்,  அவ் இல்லங்கள் குறித்தான நன்மதிப்பை உயர்திக்கொள்வது மனிதர்களின் வழமையான மனப்பாங்காகும். உங்கள் இல்லங்களின் ஒவ்வொர் முலையிலும் இருக்கக்கூடிய, தளபாடங்கள், திரைச்சீலைகள் மற்றும் gadget கள் போன்றவை உங்கள் வாழ்க்கைத் தரத்தினை நிர்ணயிக்கின்றன. அத்தோடு அவை ஒவ்வொரு இல்லங்களிலும் வசிக்கக் கூடிய குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை வெளிச்சம் இட்டு காட்டுவதுடன் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினையும் பிறருக்குப்  பறை சாற்றுகிறன.

Samsung ஆனது அதன் Neo QLED 8K TV களை உங்களுக்கு  அறிமுகப்படுத்துவதன் ஊடாக  உங்கள் இல்லங்களில் நவீன பாணியில் நேர்த்தியான மற்றும்  உங்கள் வாழ்க்கைத் தரத்தினை அடுத்த கட்டத்திற்கு இலகுவாக இட்டுச் செல்லப் போகிறது. நீங்கள் இன்று வரை அனுபவித்திராத பொழுதுபோக்குகளை வழங்கும் நோக்கோடு, அற்புதமான வடிவமைப்பு மற்றும் அதிநவீன அம்சங்களின் சேர்வைகளோடு, அவற்றை எதனோடும் ஒப்பிடமுடியாத வகைளில் நீங்கள் உங்கள் புருவத்தினையே உயர்த்தும் விதமாக, உங்களுக்காகவே இவ்வகை TV தயாரிக்கப்பட்டுள்ளது.

Samsung Neo QLED 8K TV ஆனது உங்கள் இல்லங்களில் எவ்வித தடையோ  சிரமமோ  இன்றி  நவீன அலங்கரிப்போடு சிறந்த பொழுதுபோக்கை எப்படி அள்ளி வழங்கப்போகிறது என நீங்கள் யோசிப்பது எமக்குப்புரிகிறது. ஆம், அதை   அறிந்து கொள்ள இவ் அறிக்கையைத் தொடர்ந்து படியுங்கள்:

Neo QLED 8K TV ஆனது மெல்லிய மற்றும் பளபளப்பான தோற்றத்தோடு தனிச் சிறப்புப் பண்பியல்பைக் கொண்டதாக இப்போது கிடைக்கப்பெறுகிறது. அதன் தனித்துவமான வடிவமைப்பானது, இந்த TV யில் வரக்கூடிய காட்சிகளாவன நீங்கள்  தரை மீது மிதப்பது போன்ற தோற்றப்பாட்டினை உங்களுக்கும் உங்கள் விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சி நிறைந்த திகைப்பை உண்டாகும் விதமாக அள்ளி வழங்கப் போகிறது!

Samsung ன் அண்மை வெளியீடான Neo QLED 8K TV கள் Quantum Matrix Technology Pro வுடன் கிடைக்கப் பெறுகிறது, இது Quantum Mini LED களால் இயக்கப்படுகிறது. சாதாரண LED யின் 1/40 வது அளவுடன், Quantum Mini LED ஆனது சிறந்த வர்ணங்களோடு கூடிய பிரகாசம் மற்றும் அதன் வேளுறும் தன்மை குறைக்கப்பட்டும் கரியநிறம் அதிகரிக்கப்பட்டும் தற்போது கிடைக்கப்பெறுகிறது. Shape Adoptive Light Control ஆனது காட்சிகளில்  தென்படக்கூடிய பல்வேறு பொருட்களைத் துல்லியமாக பகுப்பாய்வு செய்து, அதற்கேற்ப ஒளி வெளிப்பாட்டினைக் கட்டுப்படுத்துகிறது இதன் மூலமாக தடையற்ற காட்சி அனுபவத்தை வழங்குகிறது.

அண்மை வெளியீடான  Neo QLED 8K TV களில் Built-In IoT Hub ஆனது   பொருத்தப்பட்டிருக்கிறது, இது உங்கள் TV  யை உங்கள் Smart Home Device கள் மற்றும்  Third Party Device களுக்கு ஒரு One-Stop Control Hub ஆகத்  தொழிற்படுகிறது. SlimFit TV webcam ஆனது, பிரமாண்டமான TV திரையில் Video Calling அல்லது web conferencing மூலம் உங்களுடன் பணியாற்றுபவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் செளகரியமாக தடையின்றி  இணைந்துகொள்ள அனுமதிக்கிறது. உங்கள் இல்லத்திற்குள் இருந்தே சிறந்த காட்சி அமைப்பைப் பார்க்கவும். Smart Hub Features ஆனது All-New Interface உடன் கிடைக்கப் பெறுகிறது, இது easy-to-navigate முறைமையின் அடிப்படையில் Smart viewing எனும் இனிய அனுபவத்தையே உங்களுக்கு அள்ளிவழங்கப்போகிறது.

Neo QLED 8K TV யில் Sound System ஆனது உண்மையான அதிவேக மற்றும் யதார்த்தமான  இசையின் நுண் ஒலிகளைக்கூட  கேட்டு அனுபவிக்கும் ஓர் இனிய நிஜ audio வோடு கூடிய   சினிமாவைப்  பார்க்கும் அனுபவத்தையும் மற்றும் ஒப்பற்ற 3D Surround Sound உடனான அருமையான பொழுதுபோக்கு அனுபவத்தையும்கூட அதன் வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கப் போகிறது.

அர்த்தமுள்ள கண்டுபிடிப்புகளை முற்றிலும் புதிய கட்டத்திற்கு இட்டுச் செல்லும் முகமாக Samsung ன் சமீபத்திய Neo QLED 8K TV கள் சமீபத்திய Solar Cell remote உடன் கிடைக்கப்பெறுகிறது. மேலும் இது முற்றிலும் Battery பாவனையற்றது மற்றும் மகிழ்ச்சிக்குரிய விடயம் யாதெனில்  உங்கள் வீட்டிற்குள் உள்ள சுற்றுப்புற ஒளி மூலம் charge  செய்யும் ஆற்றலுடன் ‘சுற்றுச்சூழலுக்கு உகந்தது’ என்பதை  Solar Cell Remote மீள்-வரையறை செய்கிறது.

 Neo QLED 8K வகை TV யை உபயோகிப்போர் ஒரு கணமேனும் தாமதம் ஏதும் இன்றி   மென்மையான மற்றும் இதமாகப்பாயும்  பட அசைவு அனுபவத்தைக் கொடுக்கும். Game Bar ஆனது, Gaming Status சை  கண்காணிக்கவும், Game  settings  சை எளிதாக மேம்படுத்தவும் Player களை அனுமதிக்கிறது.

மேலும், Zoom-in Mode மற்றும் Ultra-wide view ஆகியவற்றில் Blind Spots கள் ஏதும் இல்லை. இவை அனைத்தும் சாத்தியமான Motion Xcelerator Turbo Pro முறையில் அமையப்பெற்றதால், இது Neo QLED 8K Gamer களுக்கு ஓர் சிறந்த வரப்பிரசாதமாக  அமைகிறது.

Softlogic, Singer, Singhagiri மற்றும் Damro. ஆகிய எமது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து Neo QLED 8K TV வகைகளைக் கொள்வனவு செய்ய முடியும்.


Share with your friend

Leave a Reply

%d