தற்போது இலகுவாக ஸ்ட்ரீமிங் செய்யும் வாய்ப்பு: உங்கள் முழு குடும்பத்திற்கும் மிகச் சிறந்த, பொழுதுபோக்கு டேட்டா பிளான்கள்

Home » தற்போது இலகுவாக ஸ்ட்ரீமிங் செய்யும் வாய்ப்பு: உங்கள் முழு குடும்பத்திற்கும் மிகச் சிறந்த, பொழுதுபோக்கு டேட்டா பிளான்கள்
Share with your friend

சில வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் பொழுதுபோக்கு என்பது தற்போது அடையாளம் காணமுடியாத அளவுக்கு முற்றிலும் வளர்ச்சி கண்டுள்ளது. நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக ஒளிபரப்பப்படுகின்ற தொலைக்காட்சிக்குப் பதிலாக, இன்று நாங்கள் முழு குடும்பத்திற்கும் அவரவர் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ற மாதிரி மாறியுள்ளோம். தற்போது ஒவ்வொரு உறுப்பினரும் அவர்கள் விரும்பும் போது அவர்கள் விரும்புவதை கண்டு களிக்கலாம் மற்றும் அவர்கள் விரும்பும் சாதனத்தின் மூலமாக அதனை மேற்கொள்ளலாம். அத்துடன், முழுக் குடும்பத்தையும் மகிழ்விக்க Netflix, Amazon Prime மற்றும் Apple TV  போன்ற பல ஒன்லைன் தளங்கள் உள்ளன. ஆனால் இந்த அற்புதமான பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்கு அதிக அளவில் டேட்டா பயன்பாடு தேவைப்படுகிறது. நம்மில் பெரும்பாலானோர் நாளுக்கு நாள் இதுபோன்ற விடயங்களை அதிகமாக அனுபவிப்பதால், அது அளவுக்கதிகமான பணச்செலவை ஏற்படுத்தலாம். இதனாலேயே Dialog Home Broadband தற்போது முழுக் குடும்பத்திற்கும் பிரத்தியேகமான, கட்டுபடியான டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெறும் ரூபா 1,562 + வரிகளுடன், நீங்கள் தற்போது முழுமையாக 30 நாட்களுக்கு, Netflix க்கான வரையறையற்ற டேட்டா, Apple TV, Amazon Prime மற்றும் Spotify க்கான 100GB சலுகையை அனுபவிக்க முடியும். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் அதை இன்னும் கட்டுபடியான கட்டணத்தில் அல்லது நெகிழ்வானதாக மாற்றிக் கொள்ள விரும்பினால், 7 நாள் திட்டத்தை நீங்கள் ரூபா 599 + வரிகளை மட்டுமே செலுத்தி, பெற்றுக்கொள்ள  முடியும். இதன் மூலம் நீங்கள் Netflix க்கான வரையறையற்ற டேட்டாவுடன், Apple TV, Amazon Prime மற்றும் Spotify ஆகியவற்றுக்கான 20GB டேட்டாவை பெற்றுக்கொள்ள  முடியும். நீங்கள் எல்லாவற்றையும் விட இசைப்பிரியராக இருந்தால், 30 நாட்களுக்கு Spotify க்கான 10GB டேட்டாவை மிகவும் கட்டுபடியான கட்டணமாக ரூபா 214 + வரிகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.  

உங்கள் குடும்பத்தின் பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்த விரும்பினால், https://www.dialog.lk/hbb என்ற இணையத்தளத்திற்கு சென்று, அற்புதமான புதிய டேட்டா திட்டங்களை தெரிந்துக்கொள்ள முடியும். அதிதுரித   Dialog Home Broadband மூலமாக, மிகவும் நெகிழ்வான மற்றும் கட்டுபடியான கட்டணங்களுடனான டேட்டா திட்டங்களுடன் இப்போது உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை சுதந்திரமாகக் கண்டு களிக்கலாம்!


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: