Posted inTamil
பிளாஸ்டிக் கழிவுகள்: பொறுப்பாக அகற்றுதல் மற்றும் நிர்வகித்தால் அது பெரும் வளமாகும்
உலகில் வளரும் பல நாடுகள் முறையற்ற கழிவு நிர்வகிப்பு பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இலங்கையிலும் நிலைமை வேறுபட்டதல்ல. நாட்டில் ஒவ்வொரு நபரும் ஒரு நாளைக்கு சுமார் 0.64 கிலோகிராம் குப்பைகளை அப்புறப்படுத்துகிறார்கள், இது ஆண்டுதோறும் 4.8.....