Posted inOthers
அணுகல் திறனை மேம்படுத்தி நாடு முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில் மூன்று மொழிகளில் Mobile Appஐ அறிமுகம் செய்யும் HNB
இலங்கையில் மிகவும் மதிப்பிடப்படும் வங்கி செயலியான HNBஇன், தனது மொபைல் வங்கி Appஇன் மூன்று மொழி பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த வளர்ச்சி அணுகல் திறனை மேம்படுத்தி பாவனையாளர்களுக்கு தங்கள் தாய்மொழிகளில் தனிப்பயனாக்கப்பட்ட வங்கி.....












