Posted inTamil
நாட்டின் சுகாதாரசேவைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் துறைசார் தாதியர் பயிற்சியாளர்களை உருவாக்க வத்தளை ஹேமாஸ் வைத்தியசாலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள SLIIT
நாட்டில் அதிகரித்துவரும் சுகாதாரசேவையின் தேவைக்கு உதவும் வகையில் திறமையான சுகாதாரத்துறை நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் பட்டதாரி தாதியர்களின் மருத்துவக் கற்றல் செயற்பாடுகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஹேமாஸ் வைத்தியசாலைச் சங்கிலியின் வத்தளை ஹேமாஸ் வைத்தியசாலையுடன்.....