Posted inTamil
யூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இலங்கையின் மிகவும் பரிபூரண சுகாதார காப்புறுதி
யூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டம், சுகாதாரக் காப்புறுதித் திட்டமாக ஒக்டோபர் 13 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. முழுக் குடும்பத்துக்கும் பரந்தளவு சுகாதார பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. காப்புறுதிதாரரின்.....