Posted inTamil
Pelwatte Dairy நிறுவனம், Culinary Arts Food Exhibition 2025 நிகழ்வின் தங்க அனுசரணையாளராகப் பிரகாசித்துள்ளது
இலங்கையில் பாலுற்பத்தித் துறையில் முன்னணி நாமமாகத் திகழ்ந்து வருகின்ற Pelwatte Dairy நிறுவனம், Culinary Arts Food Exhibition 2025 (CAFE 2025) நிகழ்வின் தங்க அனுசரணையாளராக வெற்றிகரமாக பங்கேற்றுள்ளமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது......