Posted inTamil
Ballast Nedam ஹெம்மதகமவில் தூய குடிநீர் வசதியை ஏற்படுத்தியுள்ளது
ஹெம்மதகமவைச் சேர்ந்த 17000 குடும்பங்களுக்கு தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன், நெதர்லாந்தின் Ballast Nedam International Projects B.V. நிறுவனம் கைகோர்த்துள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த.....