Posted inTamil
போக்குவரத்து மற்றும் பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் DIMO மற்றும் BoC லீசிங் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து
85 வருட காலப்பகுதிக்கு மேலாக இந்நாட்டின் மோட்டார் வாகனத் துறையில் முன்னோடியாகத் திகழும் DIMO நிறுவனம், இந்நாட்டின் நம்பிக்கையை வென்ற அரச வங்கியான இலங்கை வங்கியுடன் (BoC) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. அதனூடாக, Mercedes-Benz,.....