இலங்கை பெண்களின் வியாபாரத் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்தும் வகையில் Women
in Management மற்றும் IFC இணைந்து 11ஆவது நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு

இலங்கை பெண்களின் வியாபாரத் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்தும் வகையில் Women
in Management மற்றும் IFC இணைந்து 11ஆவது நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு

இலங்கை பெண்களின் வியாபாரத் தலைமைத்துவ பண்புகளை ஊக்குவித்து மேம்படுத்தும் வகையில் 11 ஆவது வருடமாகவும் Women in Management (WIM) இனால் IFC மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து சிறந்த 50 நிபுணத்துவ மற்றும்.....
குழந்தைகளின் திறன்களை ஊக்குவிக்குவிக்க போட்டிகள் மற்றும் பரிசுகளுடன் களனிவெலி தோட்டம் உலக சிறுவர் தினத்தை அனுஷ்டித்தது

குழந்தைகளின் திறன்களை ஊக்குவிக்குவிக்க போட்டிகள் மற்றும் பரிசுகளுடன் களனிவெலி தோட்டம் உலக சிறுவர் தினத்தை அனுஷ்டித்தது

ஹேலீஸ் பெருந்தோட்டத்தின் துணை நிறுவனமான களனிவெலி தோட்டத்தில் (KVPL) அண்மயில் உலக சிறுவர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் உள்ளார்ந்த திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்தன......
Ex-Pack முதலீட்டாளர் அமர்வு பாரிய வெற்றியுடன் நிறைவுற்றுள்ளது

Ex-Pack முதலீட்டாளர் அமர்வு பாரிய வெற்றியுடன் நிறைவுற்றுள்ளது

இலங்கையில் பொதி செய்வதற்கான அட்டைப் பெட்டிகளின் உற்பத்தியில் சந்தையில் முன்னிலை வகித்து வருகின்ற Ex-Pack Corrugated Cartons Limited நிறுவனம், பொது பங்கு வழங்கல் நடவடிக்கைக்கு தயாராகி வருகின்ற சமயத்தில் தனது மெய்நிகர் முதலீட்டாளர்.....
இலங்கையின் சேதன விவசாய மாற்றத்துக்கு பவர் நிறுவனத்திடமிருந்து குறுங்கால தீர்வுகளைப் பகிர்வு

இலங்கையின் சேதன விவசாய மாற்றத்துக்கு பவர் நிறுவனத்திடமிருந்து குறுங்கால தீர்வுகளைப் பகிர்வு

இலங்கையின் விவசாயத் துறையில் புத்தாக்கமான தீர்வுகளை வழங்கும் பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான பவர் நிறுவனம் (A. Baur & Co. (Pvt.) Ltd.), நாட்டின் விவசாயத் துறைக்கு பாரம்பரிய உரப் பயன்பாட்டிலிருந்து சேதன உரப்.....

க.பொ.த உயர் தர மாணவர்களுக்கு பரிபூரண டிஜிட்டல் பயிலல் அனுபவத்தை வழங்கும் SLT-MOBITEL ‘A/L Kuppiya’

க.பொ.த உயர் தர மாணவர்களுக்கு பரிபூரண டிஜிட்டல் பயிலல் அனுபவத்தை வழங்கும் SLT-MOBITEL ‘A/L Kuppiya’

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, எதிர்காலத் தலைமுறையினரின் அறிவு விருத்தி மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், தனது A/L Kuppiya சேவையை.....
சிறுவர் தினத்தை முன்னிட்டு யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ உடன் உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

சிறுவர் தினத்தை முன்னிட்டு யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ உடன் உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளை நிறைவேற்றுவதில் தம்மாலான இயன்ற தியாகங்களைச் செய்கின்றனர். யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வர்த்தக நாம உறுதிமொழிக்கமைய, Sisumaga+ உடன் ஒவ்வொரு சிறுவருக்கும் தமது கல்வியை தொடர்வதற்கு.....
Bodyline நிறுவனம் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு 3000 லீட்டர் ஒட்சிசன் தாங்கியை நன்கொடையளித்துள்ளது

Bodyline நிறுவனம் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு 3000 லீட்டர் ஒட்சிசன் தாங்கியை நன்கொடையளித்துள்ளது

ஆடைகள் மற்றும் நெசவு உற்பத்தி செய்யும் பெரு நிறுவனமான MAS Holdings இன் கூட்டு வர்த்தக நிறுவனமான Bodyline நிறுவனம் ஆனது 2021 ஒக்டோபர் 01 ஆம் திகதியன்று பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு 3000.....
உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை

உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை

லங்கா பிரீமியர் லீகின் முதலாவது போட்டி தொடர்பில் இணைந்துள்ள Jaffna Stallions அணியின் நிர்வாகம் மற்றும் உரிமை குறித்து வெளியாகியுள்ள அடிப்படையற்ற விமர்சனங்கள் குறித்து இந்த போட்டித் தொடரின் மேம்பாட்டாளர்களான Innovative Production Group.....
இலங்கையர்கள் இப்பொழுது Coke Zeroவின் சுவையைநண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இலங்கையர்கள் இப்பொழுது Coke Zeroவின் சுவையைநண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இலங்கையில் Coca-Cola இன்னும் சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டிடும் செய்முறையில், அழகிய புதிய பக்கேஜிங்கில், தனித்துவமிக்க கிளசிக் Coke இற்கு நுகர்வோரை அழைத்துச் செல்லும் வகையில், தமது புதிய Coca-Cola Zero வினை அறிமுகப்படுத்தியது. அந்த.....
‘சுரகிமு கங்கா’ தேசிய திட்டத்தின் ஊடாக இலங்கையின் சுற்றாடலை பாதுகாக்க அர்ப்பணித்துள்ள சமபோஷ

‘சுரகிமு கங்கா’ தேசிய திட்டத்தின் ஊடாக இலங்கையின் சுற்றாடலை பாதுகாக்க அர்ப்பணித்துள்ள சமபோஷ

எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழல் மற்றும் இலங்கையின் வளமான பாரம்பரியத்தை பாதுகாப்பது என்ற தனது தேசிய நோக்கத்தில் அர்ப்பணிப்புடன் உள்ள CBL சமபோஷ, சுற்றுச்சூழலில் ஏற்படுகின்ற தாக்கம் மற்றும் மனிதத் தலையீடுகளைக் குறைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள.....
நாட்டிலுள்ள 85%க்கும் அதிகமான பெருந்தோட்ட சமூகத்தினர்
முதல் கட்ட தடுப்பூசியை பெற்றுள்ளனர் மற்றும் 63%
இரண்டு தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்

நாட்டிலுள்ள 85%க்கும் அதிகமான பெருந்தோட்ட சமூகத்தினர்
முதல் கட்ட தடுப்பூசியை பெற்றுள்ளனர் மற்றும் 63%
இரண்டு தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்

இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட மனித மேம்பாட்டு அறக்கட்டளை (PHDT) ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் அனைத்து பெருந்தோட்ட சமூகங்களையும் பாதுகாக்க பெரும் நடவடிக்கை எடுக்கும் வகையில், செப்டம்பர் 10, 2021க்குள், 7.....