Posted inTamil
கால் நூற்றாண்டு கால முன்னேற்றம்: Raffles இன் மீழ்ச்சி மற்றும் புத்தாக்கம் பற்றிய கதை
இலங்கையின் விருந்தோம்பல் துறையில் முன்னணிப் பெயரான Raffles Consolidated (Pvt) Ltd, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி தனது 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான நிகழ்வைக் குறிக்கும் வகையில், நிறுவனம் எதிர்வரும் ஆண்டுகளில் வளர்ச்சியின் புதிய.....