Posted inTamil
2025 பிரதான உள்ளேற்பை ஆரம்பித்திருக்கும் SLIIT, ‘அப்பால் பரிணமிக்க’ மாணவர்களை அழைக்கின்றது
இலங்கையில் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் முன்னோடியாகத் தரப்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பத்திற்கான இலங்கை நிறுவனம் (SLIIT) 2025ஆம் ஆண்டுக்கான பிரதான உள்ளேற்புக்கான விண்ணப்பங்களை ஆரம்பித்துள்ளது. அதிகரித்துவரும் தொழில்துறையின் கேள்வியை நிவர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பரந்துபட்ட இளமானிப்.....