Posted inTamil
புத்தாண்டுப் பருவத்தில் Unimo ஆரம்பித்துள்ள “Unimo Brand New Avurudu Drive” சலுகை
ஐந்து வருடங்களாக நாட்டில் நிலவிய வாகன இறக்குமதிக்கான தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் மோட்டார்வாகனத் துறையில் மறுமலர்ச்சிக்கு வித்திடும் வகையில் “Unimo Brand New Avurudu Drive” என்ற புத்தாண்டுப் பருவ சலுகையை Unimo.....