Posted inTamil
SLT குழுமம் 2024 நிதியாண்டை பெருமளவு இலாபத்துடன் நிறைவு செய்துள்ளது
2024 டிசம்பர் மாத நிறைவில் SLT குழுமம் இலாபகரத்தன்மையில் பெரும் அதிகரிப்பு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. உறுதியான தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் நிலையான மற்றும் மொபைல் பிரிவுகளில் வெற்றிகரமான செலவு மேம்படுத்தல்கள் போன்றவற்றுடன், வருடம் முழுவதிலும்.....