Posted inTamil
HNB Finance இன் “ஊக்குவிக்கும் அபிவிருத்தி நிதி கல்வியறிவு பட்டறை”இன் இரண்டாம் கட்டம் குருநாகல் மற்றும் கேகாலையில்
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, இந்த வருடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சித் திட்டங்களை குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களை மையமாகக் கொண்டு அண்மையில் நடத்தியது......