Posted inTamil
TAGS விருதுகள் 2024 இல் தொலைத்தொடர்பாடல் பிரிவில் SLT-MOBITEL தங்க விருதை சுவீகரிப்பு
TAGS விருதுகள் 2024 இல் தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் தொழினுட்ப பிரிவில் பெருமைக்குரிய தங்க விருதை SLT-MOBITEL சுவீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிகழ்வு டிசம்பர் 12 ஆம் திகதி, கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வை இலங்கை.....