Posted inTamil
பெருநிறுவன சுற்றுலாக்கள் மற்றும் குழு கட்டமைப்பு நிகழ்வுகளுக்கான பிரபலமான இடமாக மாறி வரும் Pearl Bay
ஐரோப்பிய தரநிலைகளிற்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது ஓய்வு பூங்காவான பேர்ல் பே (Pearl Bay) ஆனது, குழு சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பெருநிறுவன குடும்ப உல்லாசப் பயணங்களில் நிலையான அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.அத்துடன்.....