Posted inTamil
TikTok மூலம் இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு செல்லும் “Travel Today”
இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தை TikTok தளத்தின் மூலம் உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் முன்னோடியாக “Travel Today” திகழ்கிறது. இதன் நிறுவனர் சந்தரு பண்டார வீரசேகர (பண்டா) இன்று இலங்கையின் முன்னணி உணவு உள்ளடக்க.....