Posted inTamil
YKK மற்றும் ரியல் மெட்ரிட் அமைப்பு இலங்கையில் குழந்தைகள் கால்பந்து பயிற்சி முகாமை வெற்றிகரமாக நிறைவு செய்து நூற்றுக்கணக்கான பின்தங்கிய குழந்தைகளுக்கு ஊக்கம் அளித்தது
YKK HOLDING ASIA PTE. LTD. (YHA) ஆனது YKK Lanka (Pvt) Ltd உடன் இணைந்து, ரியல் மெட்ரிட் அமைப்புடன் (RMF) கூட்டாண்மையில், YKK ASAO குழந்தைகள் கால்பந்து பயிற்சி முகாமின் (YKK.....