தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் ஆடைத் தொழில்துறை

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் ஆடைத் தொழில்துறை

தற்போதைய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் ஊழியர்களுக்கு நிதி சார்ந்த மற்றும் நிதிசாரா உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கையின்.....
Rakuten Viber மற்றும் Mineski Global இணைந்து பொழுதுபோக்குடன் viber இன் mgames chatbot ஐ அறிமுகப்படுத்துகின்றன

Rakuten Viber மற்றும் Mineski Global இணைந்து பொழுதுபோக்குடன் viber இன் mgames chatbot ஐ அறிமுகப்படுத்துகின்றன

தனிப்பட்ட லொபி ஊடா சமூக mgames மத்தியில் உத்வேகத்தைத் தேடி உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியில் ர்லிநசஉயளரயட விளையாட்டுக்குள் நுழையுங்கள் உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியில் எளிதாகவும், வசதியாகவும் விளையாட்டுக்களை விளையாடுவதற்கு hypercasual விளையாட்டுக்களை.....
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் அதன் பணிப்பாளர் சபைக்கு திரு. எஸ்.ரெங்கநாதனை நியமித்தது

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் அதன் பணிப்பாளர் சபைக்கு திரு. எஸ்.ரெங்கநாதனை நியமித்தது

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (CSE: SUN) 27 மே, 2022 முதல் அமுலுக்கு வரும் வகையில், நிறுவன சபையில் ஒரு சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக திரு. சிவகிருஷ்ணராஜா ரெங்கநாதன் (எஸ். ரெங்கநாதன்) நியமித்துள்ளதாக அறிவித்தது......
இலங்கை மருந்தாக்கல் சங்கத்துடன் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் இணைந்து மருந்தாளுநர்களின் திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கை மருந்தாக்கல் சங்கத்துடன் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் இணைந்து மருந்தாளுநர்களின் திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை

மருந்தாளுநர்களின் பிரத்தியேக திறன்கள் விருத்தி நிகழ்ச்சியை பூர்த்தி செய்த 2ஆம் தொகுதியினருக்கு சான்றளிப்பு வைபவம் இடம்பெற்றது ஏழு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, இலங்கையில் முதல் தர மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளரும் விநியோகத்தருமாக திகழும் ஹேமாஸ்.....
ஹேமாஸ் அதன் 60 ஆவது “பியவர” ஆரம்ப பாடசாலையை தேசிய வலையமைப்பில் இணைத்துள்ளது

ஹேமாஸ் அதன் 60 ஆவது “பியவர” ஆரம்ப பாடசாலையை தேசிய வலையமைப்பில் இணைத்துள்ளது

ஹேமாஸ் அவுட்ரீச் பவுன்டேஷன் தனது 60 ஆவது பியவர ஆரம்ப பாடசாலையை அம்பாறை, வடினாகலை  பகுதியில் நிறுவியிருந்தது. இதனூடாக இலங்கையில் ஆரம்ப சிறுவர் பராமரிப்பு மற்றும் விருத்தியை (ECCD) கட்டியெழுப்புவதில் தனது பங்களிப்பை மேலும்.....
SLT-MOBITEL இனால் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தேசிய வியாபார தொலைபேசி விவரக் கோவை ‘The Directory’ 2022  அறிமுகம்

SLT-MOBITEL இனால் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தேசிய வியாபார தொலைபேசி விவரக் கோவை ‘The Directory’ 2022 அறிமுகம்

நுண், சிறு மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு சகல சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரப்படுத்தல் தீர்வுகளையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில், SLT-MOBITEL இன் முழு உரிமையாண்மையில் இயங்கும் SLT Digital Services (Pvt) Limited (SLT-DIGITAL) இனால்.....
appiGo, இலத்திரனியல்-வணிக இணையத் தீர்வுகள் மூலம் அதன் வெற்றிகரமான மதிப்பெண்களைப் பெற்ற பிறகு தனது புத்தம் புதிய தலைமை அலுவலகத்திற்கு நகர்கிறது

appiGo, இலத்திரனியல்-வணிக இணையத் தீர்வுகள் மூலம் அதன் வெற்றிகரமான மதிப்பெண்களைப் பெற்ற பிறகு தனது புத்தம் புதிய தலைமை அலுவலகத்திற்கு நகர்கிறது

வணிகத்தில் சிறந்த ஒரு சேவை வழங்குநராகக் கருதப்படுகின்றதும், hsenid ஆல் இயங்குகின்றதுமான இலத்திரனியல்-வணிக சேவை வழங்குநர் appiGo, தனது புதிய தலைமையகயகத்தை 100,வார்டு பிளேஸ், கொழும்பு என்ற முகவரிக்கு மாற்றியுள்ளது. கோவிட் தொற்றுப்பரவலினாலான பின்னடைவுக்குஎதிராக.....
சவால்களை சமாளித்து நிதி ஸ்திரத்தன்மையில் உகந்த வளர்ச்சியைக் காட்டும் HNB Finance PLC

சவால்களை சமாளித்து நிதி ஸ்திரத்தன்மையில் உகந்த வளர்ச்சியைக் காட்டும் HNB Finance PLC

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE, அதன் முக்கிய நிதி அளவுகோல்களில் சிறந்த நிதி செயல்திறனைப் பதிவு செய்து 2021-22ஆம் ஆண்டிற்கான HNB FINANCEஇன் மொத்த நிகர லாபம் 515.6 மில்லியன் ரூபா.....
இலங்கையில் முதன்முறையாக அனைத்து வலையமைப்புகளுக்குமான இலவச வரையறையற்ற அழைப்பு வசதியை Airtel அறிமுகப்படுத்தியுள்ளது

இலங்கையில் முதன்முறையாக அனைத்து வலையமைப்புகளுக்குமான இலவச வரையறையற்ற அழைப்பு வசதியை Airtel அறிமுகப்படுத்தியுள்ளது

சில முக்கியமான உரையாடல்களின் போது பாவனையாளர்கள் தமது கையடக்க தொலைபேசி மிகுதியை சரிபார்ப்பதோ அல்லது பிற வலையமைப்பிற்கு அழைப்பை மேற்கொள்வதற்கு அதிக செலவு ஏற்படும் என்பது பற்றி கவலைப்பட வேண்டிய நாட்கள் போய்விட்டன. நாட்டின்.....
இலங்கையின் பல்வேறு பகுதிகளில்  SLT-MOBITEL இன் வணிக அறிமுகத்துக்கு முன்னரான 5G பரீட்சார்த்த வலையமைப்பு விஸ்தரிப்பு பணிகள் முன்னெடுப்பு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் SLT-MOBITEL இன் வணிக அறிமுகத்துக்கு முன்னரான 5G பரீட்சார்த்த வலையமைப்பு விஸ்தரிப்பு பணிகள் முன்னெடுப்பு

நவீன மொபைல் தொழில்நுட்ப தீர்வுகளை இலங்கையில் அறிமுகம் செய்வதில் தனது தலைமைத்துவத்தை உறுதி செய்யும் வகையில், தேசிய தொலைத் தொடர்பாடல் தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தனது 5G வணிக அறிமுகத்துக்கு முன்னரான பரீட்சார்த்த வலையமைப்பு.....
CDB தனது நிலைபேறாண்மை செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில் கண்டல் தாவர பாதுகாப்பு பணிகளில் கைகோர்த்துள்ளது

CDB தனது நிலைபேறாண்மை செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில் கண்டல் தாவர பாதுகாப்பு பணிகளில் கைகோர்த்துள்ளது

கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இரு முக்கிய பங்காண்மைகளை சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) ஏற்படுத்தியுள்ளது. தனது கூட்டாண்மை நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில்.....
2022 ஆசிய நம்பகமான ஆயுள் காப்புறுதி முகவர் விருது வழங்கும் நிகழ்வில் ‘ஆண்டின் காப்புறுதி முகவர்’ பிரிவில் முதல் 5 இறுதிப் போட்டியாளர்களுக்கான பட்டியலில் Softlogic Life இடம்பிடிப்பு

2022 ஆசிய நம்பகமான ஆயுள் காப்புறுதி முகவர் விருது வழங்கும் நிகழ்வில் ‘ஆண்டின் காப்புறுதி முகவர்’ பிரிவில் முதல் 5 இறுதிப் போட்டியாளர்களுக்கான பட்டியலில் Softlogic Life இடம்பிடிப்பு

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Lifeஇன் பிராந்திய கோப்புறை (Portfolio) முகாமையாளரான சஜீவ புஷ்பித, 7வது ஆசிய நம்பிக்கைக்குரிய ஆயுள் முகவர்கள் மற்றும் ஆலோசகர்கள் விருது வழங்கும் நிகழ்வில்,.....