Posted inTamil
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காக ChildFund நிறுவனம்; இளைஞர்கள் சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்களாவதற்கு அவசியமான வசதிகளை வழங்கும்
ChildFund SriLanka நிறுவனம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான இளைஞர் கூட்டணியிற்கான தலைமைத்துவப் பயிற்சி முகாம் ஒன்றினை அண்மையில் தம்புள்ளையில் நடாத்தியது. சுயாதீன இளைஞர் கூட்டணியான AYEAC 2018ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன், இது முதற்கட்டமாக.....