Posted inTamil
MAS Holdings மற்றும் BAM Knitting ஆகியன இணைந்து புதிய வணிக பாதையில் நுழைந்துள்ளது
இலங்கையின் முன்னணி ஜவுளி உற்பத்தியாளரான BAM Knitting (Pvt) Ltdஇன் சொத்துக்களைப் கையகப்படுத்தியதன் மூலம் MAS ஹோல்டிங்ஸ் புதிய வணிகப் பாதைக்கு தமது தடத்தை பதித்துள்ளது. அதன்படி, புதிய வணிகத்தின் பெரும்பான்மையான பங்குகளை MAS.....