Posted inTamil
இலங்கையின் நெருக்கடி பற்றி MAS Holdings விடுக்கும் அறிக்கை
அமைதி வழி ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவதற்கும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கும் இலங்கைப் பிரஜைகள் கொண்டுள்ள உரிமைகளை ஆதரிக்கும் விதத்தில், MAS ஆனது கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி அறிக்கையொன்றை விடுத்தது. அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்களுக்கு.....