Posted inTamil
கொமர்ஷல் வங்கியுடனான பங்காண்மையை கொண்டாடும் யூனியன் அஷ்யூரன்ஸ்
சுமார் ஒரு தசாப்த காலமாகத் தொடரும் பாங்கசூரன்ஸ் பங்காண்மைக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில், கொமர்ஷல் வங்கியின் பாங்கசூரன்ஸ் வியாபாரத்துக்காக வருடாந்த விருதுகள் வழங்கும் வைபவமொன்றை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்பாடு செய்திருந்தது. பெப்ரவரி 15.....