Posted inTamil
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை CHEC கொழும்பு துறைமுக நகரத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது
கொழும்பு சர்வதேச நிதியியல் மையத்தின் சிறப்பு முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி நாட்டின் எல்லைக்குள் பிராந்திய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிதி பரிவர்த்தனையை நிறுவுவதற்காகவும், இலங்கையின் மூலதனச் சந்தையை மேம்படுத்துவதற்காகவும்இ கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் CHEC கொழும்பு துறைமுக.....