ஹோம் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கு புதிய டிஜிட்டல் வாழ்க்கை முறைகளை அனுபவிக்க வசதியேற்படுத்தும் வகையில் Amazon Alexa உடன் கைகோர்க்க SLT-MOBITEL திட்டம்

ஹோம் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கு புதிய டிஜிட்டல் வாழ்க்கை முறைகளை அனுபவிக்க வசதியேற்படுத்தும் வகையில் Amazon Alexa உடன் கைகோர்க்க SLT-MOBITEL திட்டம்

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, Amazon Alexa சேவைகளுடன் முழுமையாக கைகோர்த்து இயங்க முன்வந்துள்ளது. இதனூடாக ஹோம் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கு புதிய மதிநுட்பமான மற்றும் டிஜிட்டல் வாழ்க்கைமுறைகளை அனுபவிக்கும் வாய்ப்பு.....