Posted inTamil
சிறிய நடுத்தரளவு வர்த்தகங்களின் வளர்ச்சிக்கு SLT-MOBITEL வியாபார தீர்வுகளினூடாக வலுவூட்டல்
தேசிய தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் வியாபாரச் சூழலில் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் வினைத்திறன் மற்றும் வியாபார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கு ஆதரவளித்து.....