அனைத்து விதமான நுகர்வோருக்காகவும் வடிவமைக்கப்பட்ட முதன்மை Smartphone: S21 FE 5G

Share with your friend

Samsung, SriLanka S21 FE 5Gஐ Galaxy S21 தொடருக்கு வரவேற்றது. S21 FE 5G என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோரின் விருப்பமான Galaxy S21 premium அம்சங்களை ஒரு தொகுப்பாக கொண்டிருக்கும் ஒரு Smartphone ஆகும். இது மக்கள் தங்களை முழுமையாக வெளிப்படுத்த வழியமைக்கும். மேலும் Galaxy S21இன் மிகவும் விரும்பத்தக்க அம்சங்களான கண்ணைக் கவரும் வடிவமைப்பு, சிறந்த செயல்திறன், pro-grade camera மற்றும் தடையற்ற ecosystem இணைப்பு போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Kevin SungSU YOU, இலங்கைக்கான Samsungஇன் முகாமைத்துவப் பணிப்பாளர், ‘Samsung இன் சமீபித்திய புத்தாக்க கண்டுப்பிடிப்புகளை இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம். Galaxy S20 FE மற்றும் Galaxy S21 வரிசைக்கு மக்களிடமிருந்து நம்பமுடியாத வருவேற்பை அவதானிப்போம்.எனவே நாங்கள் S21 FE 5G உடன் அதே அணுகுமுறையை பயன்படுத்தியுள்ளோம்.எங்கள் நம்பகமான Galaxy நுகரவோருக்கு மிகவும் முக்கியமான விஷேட அம்சங்களைக் கொண்டுள்ளோம்.ஏனென்றால் அவர்களின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்யும் Smartphoneஐ வழங்குவதில் நாம் கவனமாக செயல்படுகிறோம்’ எனக் கூறினார்.

Galaxy S21இன் அதே striking design, உயர்ந்த செயல்திறன், pro-grade camera மற்றும் தடையற்ற இணைப்பு ஆகியவற்றை S21 FE 5G கொண்டுள்ளது. S21இன் விஷேட அம்சங்களை இது தொகுப்பாக கொண்டுள்ளதால் நுகர்வோருக்கு இதனை மேலும் அனுபவிக்க முடியும். 

S21 FE 5Gஆனது Galaxy S21இன் பாரம்பரிய வடிவமைப்பை கொண்டுள்ளது. நுகர்வோரின் விருப்பமான contour-cut frame S21 FE 5Gக்கு சிறந்த தோற்றத்தைக் கொடுக்கிறது. நுகர்வோர் தங்களை வெளிப்படுத்த Samsung புதிய மூன்று வண்ணத் தேர்வுகளான Olive, Lavender மற்றும் Graphite ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் S21 FE 5G நேர்த்தியான மெலிதான 7.9mm தடிப்பமான அமைப்பைக் கொண்டுள்ளதால் இதனை இலகுவாக வைத்துக்கொள்ள முடியும்.

வேலைப்பளுவுடனான இக் காலப்பகுதியில் Galaxy பயனர்களுக்கு நீண்ட நேரம் நீடிக்கும் Battery முக்கியமாகும்.எனவே S21 FE 5G வேலையிலிருந்து வீடுவரும் வரை என நாள் முழுதும் நீடிக்கக்கூடிய விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் battery 23W super fast charging திறனுடன் வருகிறது.எனவே வெறும் 30 நிமிடங்களில் 50%க்கு அதிகமாக charge செய்யலாம்.அதனால் இதன் அதிவேக செயல்திறனை தடையின்றி அனுபவிக்கலாம்.

Galaxy S21 தொடர்களில் பயன்படுத்தப்படும் அதே processor S21 FE 5Gஇலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் streamers இதன் ultra-crisp மற்றும் high-quality graphics மற்றும் picture தரத்தால் வியப்படைவார்கள். இதன் புதிய 240Hz touch response rate மற்றும் 120Hz புதுபிப்பு வீதம் ஆகியவை gamerகளுக்கு நம்ப முடியாத அனுபவத்தைக் கொடுக்கம். இதன் Dynamic AMOLED 2x Display அதிக தெளிவுத்திறனை வழங்குகிறது.

Galaxy S21 அதன் உயஅநசயக்கு பெயர்பெற்றது. மேலும் S21 FE 5GAk; pro-grade setup cameraஐ கொண்டுள்ளதால் மிக தெளிவான உயர்ந்த தரம் வாய்ந்த புகைப்படங்களை எடுக்க முடியும். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளோர் சிரமமின்றி edit செய்யலாம், scroll-stopping உள்ளடக்கத்தைப் பயன்படுத்தவும் பகிரவும் முடியும். S20 FE உடன் ஒப்பிடும் போது மேம்படுத்தப்பட்ட night mode அமைப்பையும் கொண்டுள்ளது. இரவில் குறைந்த ஒளியில் காட்சிகளை மேம்படுத்தவும் இருட்டில் தெளிவான புகைப்படங்களை எடுக்கவும் முடியும். இதன் 32Mp முன்பக்க selfie உயர்ந்த camera எடுக்க உதவுகிறது. அதன் AI face restoration அனைவரையும் சிறப்பாகக் காட்டும். மேலும் Dual Recording மூலம் உங்கள் முன்புறத்திலும் பின்புறத்திலும் நடப்பவற்றை ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியும். 

Samsungஇன் One UI 4 உங்களை நீங்கள் யார் என்பதை பாதுகாப்பாக வெளிப்படுத்த அனுமதிக்கம் ஒன்றாகும். ஆழமான தனிப்பயனாக்க விருப்பங்கள் மற்றும் தனியுரிமை கட்டுப்பாடுகள் நிரம்பியிருக்கிறது. விரிவாக்கப்பட்ட திறன்களுடன் home screen, Icons, notifications, wallpapers4 மற்றும் பலவற்றை மீண்டும் கற்பனை செய்யலாம். உதாரணத்திற்கு widgetsகளை மறுவடிவமைப்பு செய்யலாம். இதன் வடிவமைக்கப்பட்ட அனுபவம் வெறும் தோற்றம் மற்றும் உணர்விற்கு அப்பாற்பட்டது என Samsung நம்புகிறது. இதன் தனியுரிமை dashboard உங்கள் மன அமைதியை உறுதிப்படுத்தும். இது தனியுரிமை கட்டுப்பாடுகளை ஒரே வசதியான இடத்திற்கு கொண்டுவருகிறது. இதன் One UI 4 தடையற்ற அனுபவத்தை தருகிறது. 

Price and Availability

S21 FE 5G (8+128GB)இன் விலை ரூபா. 174,999 (Olive, Lavender Graphite) ஆகும்.

நுகர்வோர் S21 FE 5Gஐ, அங்கிகரிக்கப்பட்ட John keels office Automation மற்றும் அங்கிகரிக்கப்பட்ட softlogic mobile விநியோகஸ்தரிடம் பெற்றுக்கொள்ளலாம். இது அங்கிகரிப்பட்ட பங்காளர்களான Softlogic Retail, Softlogic Max, Singer, Singhagiri மற்றும் Damro Network Partner Dialog,mobitel மற்றும் Samsung EStore (samsungsrilanka.lk), My Softlogic.lk keellssuper.com மற்றும் Kapruka.com போன்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். 

எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது. உங்கள் சிக்கல்களை தீர்க்க helpline உதவுகிறது.இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும் millennial பிரிவுகளில் உள்ளது.


Share with your friend