Posted inTamil
INSEE சீமெந்து இலங்கையில் உள்ள மிகவும் அபிமானம் பெற்ற 100 வர்த்தகநாமங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது
சமீபத்தில் மக்கள் விருதை வென்ற பின்னர் மீண்டும் குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்ற மற்றுமொரு அங்கீகாரம் சந்தையில் வர்த்தகநாமத்தின் தசாப்த கால மகத்துவத்தை உறுதிப்படுத்துகிறது இலங்கையில் மிகவும் இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள சீமெந்து வர்த்தகநாமமான INSEE.....








