Posted inTamil
John Keells Properties நிறுவனம் தனது VIMAN Ja-Ela நிர்மாணச் செயற்திட்டத்திற்கான அத்திவாரத்தை இட்டு வெறும் ஆறு மாதங்களினுள் 3ம் கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளது
மிகவும் பிரபலமடைந்துள்ள புறநகர் குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டமான VIMAN Ja-Ela ஆனது மற்றுமொரு சாதனை மைல்கல்லினை நிலைநாட்டும் வகையில், பணிகளின் 3ம் கட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறித்து John Keells Properties நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது......