Posted inTamil
அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஜெயலால் ஹேவாவசம் அவர்கள் மதிப்புமிக்க Global CEO Leadership Excellence விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்
2024 டிசம்பர் 5 அன்று கொழும்பு ITC Ratnadipa ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கையின் அங்குரார்ப்பண Global CEO Awards விருதுகள் இரவில், அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு......