Posted inTamil
நிலையான புத்தாக்கம், சமூக வலுவூட்டல் மற்றும் இலாபத்தன்மையுடன் நாட்டின் பெருந்தோட்டத் துறையை மறுவடிவமைத்து வரும் கஹவத்தே பிளாண்டேஷன்ஸ்
விவசாய சிறப்பு, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் நவீன பெருந்தோட்டத் துறையில் கஹவத்தை பெருந்தோட்ட நிறுவனம் ஒரு உந்து சக்தியாக உருவெடுத்துள்ளது. ஒரு பிராந்திய பெருந்தோட்ட நிறுவனமாக, கஹவத்தை பெருந்தோட்ட நிறுவனம் நாவலப்பிட்டி.....