Posted inTamil
“GLX Digital Evolver”: டிஜிட்டல் மாற்றியமைப்பினூடாக வியாபார வளர்ச்சியில் அதிகரிப்பு அவதானிப்பு
நிகழ்ச்சியின் பூர்த்தியைத் தொடர்ந்து, பாரியளவு மாற்றியமைப்பாக ஒட்டு மொத்த டிஜிட்டல் ஆற்றல்களில் 35% வளர்ச்சி அவதானிப்புநிகழ்ச்சியை பூர்த்தி செய்த, பங்குபற்றுனர்களான 10 வர்த்தக நாமங்களிd; ஆற்றல்களில் , நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் பதிவாகிய அதியுயர்.....