Posted inTamil
ஏறாவூர் Fabric Park, இலங்கையில் நிலைத்தகு தன்மையான ஆடை உற்பத்தியை மாற்றுகிறது
ஜூன் 2020இல் முதலாவது அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து, இலங்கை ஆடை மற்றும் ஆடைத் தொழிலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் சாத்தியம் குறித்து ஏறாவூர் Fabric Parkஇன் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. அத்துடன் கைத்தொழில் மற்றும்.....