சவாலான இக்காலகட்டத்தில்  பெற்றோரதும் பிள்ளைகளதும் மன ஆரோக்கியத்திற்காக பெற்றோர் தமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை (Inner Child)  சர்வதேச சிறுவர் தினத்தன்று வெளிப்படுத்த வேண்டும் என சொஃப்ட்லொஜிக் லைஃப் கோருகின்றது.

பெற்றோர்கள் தமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்தி, தங்களதும் பிள்ளைகளினதும் நேர்மறைத்தன்;மையை ஊக்குவிக்;கவும், மன ஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்ளவும் இம்முறை சர்வதேச சிறுவர் தினத்தை பயன்படுத்த வேண்டும் இலங்கையின் முன்னணி சுகாதார காப்புறுதி  நிறுவனமான சொஃப்ட்லொஜிக் லைஃப்.....
ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் மாணவர் பரிமாற்ற வழித்தடம் தொடர்பில் மதிப்புமிக்க குயின்லான்ட் பல்கலைக்கழகத்துடன் கூட்டாண்மையை ஏற்படுத்திய SLIIT

ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் மாணவர் பரிமாற்ற வழித்தடம் தொடர்பில் மதிப்புமிக்க குயின்லான்ட் பல்கலைக்கழகத்துடன் கூட்டாண்மையை ஏற்படுத்திய SLIIT

-எட்டுப் பல்கலைக்கழகங்களைக் கொண்ட குழுவின் ஸ்தாபக உறுப்பினர்- குயின்லான்ட் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் வணிக பட்டங்களை வழங்குவதற்கான பரிமாற்றல் வழித்தடம் தொடர்பில் உலகப் புகழ்பெற்ற குயின்லான்ட் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டதன் மூலம் உயர் தரத்திலான.....