Posted inTamil
HNB தொடர்ந்தும் 6ஆவது ஆண்டாக உலகில் சிறந்த 1000 வங்கிகள் தரப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது
உலகின் மிக வெற்றிகரமான வங்கிகளில் ஒன்றாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்தும் வகையில் HNB PLC, சர்வதேச புகழ்பெற்ற இங்கிலாந்தின் த பேங்க்ர் சஞ்சிகையால் தொடர்ந்து 6ஆவது ஆண்டாக உலகின் சிறந்த 1000 வங்கிகள் பட்டியலில்.....