Posted inTamil
SLT-MOBITEL தேசிய வியாபார தொலைபேசிக் கோவையினால் மேம்படுத்தப்பட்ட eDirectory மற்றும் இணையத்தளம் வெளியீடு
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL இன் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும், SLT டிஜிட்டல் சேர்விசஸ் (Pvt) லிமிடெட் (SLT-DIGITAL), பிந்திய மெருகேற்றம் செய்யப்பட்ட தேசிய வியாபார கோவையான eDirectory.....