ILO இன் Better Work வேலைத் திட்டத்தை ஆதரிக்கிறது JAAF

ILO இன் Better Work வேலைத் திட்டத்தை ஆதரிக்கிறது JAAF

இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் முன்னணி அமைப்பான கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), ILOவின் Better Work வேலைத் திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. ILO சமீப காலத்தில் தொழில்துறை பின்னடைவை வலுப்படுத்தவும்,.....
புதிய கட்டிடத்திற்கு மாறுகிறது
HNB FINANCE இன் கல்முனை கிளை

புதிய கட்டிடத்திற்கு மாறுகிறது
HNB FINANCE இன் கல்முனை கிளை

பன்முகப்படுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, HNB FINANCE PLC தனது கல்முனை கிளையை இல. 114, பிரதான வீதி, கல்முனை (பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில்) என்ற விலாசத்திற்கு இடம்மாறியுள்ளது......
ILO හි Better Work වැඩසටහන සඳහා JAAF සහාය දක්වයි

ILO හි Better Work වැඩසටහන සඳහා JAAF සහාය දක්වයි

ශී‍්‍ර ලංකාවේ ඇඟලූම් ක්ෂේත‍්‍රයේ ඉහළම ආයතනය වන ඒකාබද්ධ ඇඟලූම් සංගම් සංසදය (JAAF), ILO හි Better Work වැඩසටහන සඳහා උපරිම සහයෝගය ලබා දෙන බවට පොරොන්දු විය......
நிலைபேறான விவசாயத்தை எளிதாக்க Huawei மற்றும் Dronetech இணைந்து வசதியளிப்பு

நிலைபேறான விவசாயத்தை எளிதாக்க Huawei மற்றும் Dronetech இணைந்து வசதியளிப்பு

Dronetech மற்றும் Huawei ஆகிய இரண்டு நிறுவனங்களும், 1323 ஆம் ஆண்டுக்குரிய ஆவணமொன்றில் முதன்முதலில் குறிப்பிடப்பட்டிருந்த, மேல் ஒஸ்திரியாவில் உள்ள, பல நூற்றாண்டுகள் பழமையான தோட்டமான Nussböckgut திராட்சைத் தோட்டத்தில், கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட.....
Huawei හා Dronetech සහයෝගීතාව තිරසාර කෘෂිකර්මාන්තයකට පහසුකම් සපයයි

Huawei හා Dronetech සහයෝගීතාව තිරසාර කෘෂිකර්මාන්තයකට පහසුකම් සපයයි

වර්ෂ 1323 වැනි ඈත අතීතයේ දී, ලියවිල්ලක සඳහන් වූ මුල් ම වතු යාය ලෙස ඉතිහාසගත වන ඔස්ට්‍රියාවේ පිහිටා ඇති සියවස් ගණනාවක් පැරණි වතුයායක් වන Nussböckgut.....
கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை குழந்தைகளுடன் உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடிய HNB FINANCE

கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை குழந்தைகளுடன் உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடிய HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதிச் சேவை வழங்குனரான HNB FINANCE PLC, ஒக்டோபர் 01ஆம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மத்திய ஆரம்பப் பாடசாலையில் பல உற்சாகமான நிகழ்ச்சிகளுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளை.....
வாடிக்கையாளர்கள் அதிக உயரங்களை தொடுவதற்கு பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் ஒத்துழைக்கிறது

வாடிக்கையாளர்கள் அதிக உயரங்களை தொடுவதற்கு பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் ஒத்துழைக்கிறது

இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் (நிறுவனம்) இலங்கையில் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, அதன் மூலம் வாடிக்கையாளர்களை அதிக உயரங்களை அடைய உதவுகிறது. நிறுவனம்.....
1.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் Freedom Pack களுக்கு மாறியுள்ளதாக எயார்டெல் லங்கா அறிவிப்பு

1.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் Freedom Pack களுக்கு மாறியுள்ளதாக எயார்டெல் லங்கா அறிவிப்பு

எயார்டெல் லங்காவின் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் முற்கொடுப்பனவு Packகளான ‘Freedom’ அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2022 இன் இறுதியில் 1.7 மில்லியன் பாவனையாளர்கள் எயார்டெல் Freedom Packற்கு மாறியுள்ளதாக நிறுவனம்.....
SLT-MOBITEL IDD உடன் தெளிவான குரல் வசதியுடன் தடங்கலில்லாத உயர்தர சர்வதேச அழைப்பு சேவை

SLT-MOBITEL IDD உடன் தெளிவான குரல் வசதியுடன் தடங்கலில்லாத உயர்தர சர்வதேச அழைப்பு சேவை

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான SLT-MOBITEL, SLT Home வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த தடங்கலில்லாத சர்வதேச நேரடி அழைப்பு சேவையை தெளிவான குரல் வசதியுடன் வழங்குகின்றது. இதன் மூலமாக, வெளிநாட்டிலுள்ள.....