Posted inTamil
நெறிமுறை நிறுவன அணுகுமுறை (ETI) மற்றும் அமெரிக்க ஆடை மற்றும் பாதணிகள் சங்கம் (AAFA) ஆகியன இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பதிலளிப்பதை வரவேற்கிறது JAAF
மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் ஆடைத் துறை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவாக Ethical Trading Initiative.....