Posted inTamil
Fast Companyஇன் நான்காவது ஆண்டு பட்டியலில் புத்தாக்கத்திற்கான 100 சிறந்த பணியிடங்கள் பட்டியலில் Twinery, Innovations by MASக்கு 18ஆவது இடம்
Fast Company தனது நான்காவது வருடாந்திர சிறந்த பணியிடங்களின் புத்தாக்கங்களுக்கான பட்டியலை அறிவித்ததுடன், இதன் மூலம் அனைத்து மட்டங்களிலும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதில் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் வணிகங்களை கௌரவித்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த.....