Posted inTamil
eChannelling ஊடாக ‘Eco Channelling Delivery’ நிலைபேறான மருத்துவ தீர்வை வழங்கும் முதலாவது தொலைத் தொடர்பாடல் பங்காளராக SLT-MOBITEL தெரிவு
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான SLT-MOBITEL இன் வைத்திய பதிவு செய்கைப் பிரிவான eChannelling ஊடாக, ‘Eco Channelling Delivery’ எனும் விசேட மருந்துப் பொருட்கள் விநியோக சேவைக் கட்டமைப்பு அறிமுகம்.....