Posted inTamil
பீப்பள்ஸ் லீசிங் திஸ்ஸமஹாராம கிளை வாடிக்கையாளர்கள் மத்தியில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கிறது
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் (பீப்பள்ஸ் லீசிங்) திஸ்ஸமஹாராம கிளையானது வாடிக்கையாளர்களிடையே வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்துவதற்காக கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு (CSR)திட்டத்தை ஆரம்பித்துள்ளது. பிராந்திய அலுவலகத்தால் வழிநடத்தப்பட்டு, கிளை முகாமையாளர்களால் வழிநடத்தப்பட்டு, 500 தக்காளி.....