Posted inTamil
சேதன விவசாய கட்டமைப்பு தொடர்பில் அறிவு பகிர்வு அமர்வை சுவிட்சர்லாந்து நிபுணர்கள் முன்னெடுப்பு
இலங்கையில் பத்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சுவிட்சர்லாந்தின் விவசாய உர நிபுணர்களால் சேதன விவசாயம் மற்றும் சூழல் கட்டமைப்பு தொடர்பான அறிவு பகிர்வு அமர்வை முன்னெடுத்திருந்தனர். ஆகஸ்ட் 2ஆம் திகதி களனியிலுள்ள பவர் நிறுவனத்தின்.....